10 நாட்களில் உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாஸ்டர்.
இதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் லியோ. இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு லியோ படத்தின் மீது ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட மக்களின் பேராதரவு காரணமாக லியோ வெற்றிநடை போட்டு வருகிறது.
வசூல் வேட்டை
முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்த லியோ ஒரு வாரத்தில் உலகளவில் ரூ. 461 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், லியோ படம் வெளிவந்து 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 475 கோடி வரை வசூல் செய்துள்ளது.
You May Like This Video
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan