லியோ இசை வெளியிட்டு விழா நடக்குமா? ரசிகர்கள் ஷாக் கொடுத்த தகவல்
மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
லியோ இசை வெளியிட்டு விழா
இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையி, இரண்டாவது பாடல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

வெளிநாட்டில் நடக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில், அங்கு அனுமதிக்க கிடைக்காததால், தற்போது சென்னையிலேயே நடத்த படக்குழு திட்டமிட்டனர்.
ரசிகர்கள் ஷாக்
வழக்கம் போல் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாம். இதற்குப்பின் எதாவது அரசியல் இருக்குமா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஒரு வேலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றால், லீலா பேலஸ் அல்லது வேறு இடங்களில் இசை வெளியிட்டு விழாவை நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
ரூ.10.50 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டு - அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் நிதியமைச்சர் கண்டனம்! IBC Tamilnadu