விஜய்யின் லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளே 148.5 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது. படத்தை பார்க்க ரசிகர் கூட்டம் அலைமோதுவதனால் தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தற்போது 7 நாள் வசூல் விவரத்தை அதிகாரபூர்வமாக 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

ஜெயிலரை விட அதிக வசூல்..
7 நாட்களில் லியோ படம் 461 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எந்த தமிழ் படமும் இதுவரை செய்யாத சாதனை வசூல் இது.
ஜெயிலர் படம் 7 நாட்களில் 375.4 கோடி ருபாய் வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது உங்களகு நினைவிருக்கும் . தற்போது லியோ படம் அதை விட 85 கோடி ருபாய் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது இருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri