துணிவு படத்தின் மொத்த வசூலையும் இரண்டு நாட்களில் அடித்து நொறுக்கிய லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா
லியோ
பெரும் எதிர்பார்ப்பில் விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்தது. சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
ஆம், முதல் நாள் மட்டுமே லியோ படம் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வசூல் சாதனை
இந்நிலையில் இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொருக்கி ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்ததன் மூலம், அஜித்தின் துணிவு படத்தின் மொத்த வசூல் சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது லியோ.
இரண்டு நாட்களில் ரூ. 200 கோடி மயில்கல்லை எட்டியுள்ள லியோ கண்டிப்பாக இனி வரும் நாட்களில் புதுப்புது வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
