அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் விஜய்யின் லியோ!.. இத்தனை கோடி வசூலா?

By Dhiviyarajan Oct 28, 2023 07:17 AM GMT
Report

லியோ

தற்போது தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது விஜய்யின் லியோ படம் தான்.

கடந்த 19 ம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேலும் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு ஹிந்தியில் ஓரளவு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் விஜய்யின் லியோ!.. இத்தனை கோடி வசூலா? | Leo Box Office In America

ஹிந்தியில் மாஸ் காட்டும் விஜய்யின் லியோ பட வசூல்- அங்கேயும் தெறிக்கவிடும் தளபதி

ஹிந்தியில் மாஸ் காட்டும் விஜய்யின் லியோ பட வசூல்- அங்கேயும் தெறிக்கவிடும் தளபதி

வசூல்

இந்நிலையில் லியோ படம் அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் யூஎஸ் டாலர் வசூல் செய்துள்ளதாம். இது இந்த இந்திய மதிப்பில் ரூ 41 கோடி 21 லட்சம் ஆகும்.    

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் விஜய்யின் லியோ!.. இத்தனை கோடி வசூலா? | Leo Box Office In America

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US