ஐந்து நாட்களில் லியோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் விவரம்
இந்நிலையில், லியோ படம் வெளிவந்து ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஐந்து நாட்களில் உலகளவில் லியோ படம் ரூ. 420 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இதுவே விஜய்யின் கேரியரில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri