கடற்கரையில் கிளாமர் உடையில் துள்ளி குதித்து விளையாடும் லியோ பட நடிகை.. வீடியோ இதோ
லியோ
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் நா ரெடி விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து youtube தளத்தில் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் சமீபத்தில் இப்படத்தில் பிரபல நடிகை மடோனா சபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
கடற்கரை வீடியோ
விஜய்யின் தங்கையாக இப்படத்தில் இவர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ அல்லது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது, கிளாமர் உடையில் கடற்கரையில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
ரூ. 150 கோடி சம்பளம்.. ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாகும் கமல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri
