ரூ. 150 கோடி சம்பளம்.. ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாகும் கமல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Report

கமல் ஹாசன் 

உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹெச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ரூ. 150 கோடி சம்பளம்.. ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாகும் கமல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Project K Kamal Haasan Annoucement

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கமல் ஹாசன் பிரம்மாண்டமாக ரூ. 600 கோடி பட்ஜட்டில் உருவாகும் Project K எனும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

இப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் திஷா பாட்னி மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரூ. 150 கோடி சம்பளம்.. ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாகும் கமல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Project K Kamal Haasan Annoucement

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக தற்போது கமல் ஹாசனும் நடிக்கிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.  

இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகிவிடுகிறேன்.. லியோ கதாநாயகி திரிஷா எடுத்த முடிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US