12 நாட்களில் லியோ படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Dhiviyarajan Oct 31, 2023 12:01 PM GMT
Report

லியோ 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் ஒரு பக்கம் கொடுத்தாலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

12 நாட்களில் லியோ படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Leo Movie Box Office Report

வசூல்

இந்நிலையில் லியோ படம் உலக மெங்கும் ரூபாய் 540 படம் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US