இந்தியாவை அதிர வைத்த Fan Made லியோ டிரைலர்.. வெறித்தனமான வீடியோ இதோ

Report

லியோ

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். லலித் குமார் தயாரித்து வரும் இப்படத்தை லோகேஷ் இயக்குகிறார்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக லியோ அமைந்துள்ளது. நேற்று இரவு 12AM மணிக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படத்தின் First Look போஸ்டர் வெளிவந்தது.

இந்தியாவை அதிர வைத்த Fan Made லியோ டிரைலர்.. வெறித்தனமான வீடியோ இதோ | Leo Movie Fans Made Trailer Video

ஆனால், அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத லியோ படத்தின் Fan Made டிரைலர் ஒன்று வெளியிடப்பட்டது. இதை விஜய்யின் தீவிர ரசிகர் தயார் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Fan Made டிரைலர்

விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவாறு வெறித்தனமாக அமைந்திருந்த இந்த Fan Made டிரைலர் தான் இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட Fan Made டிரைலர் வீடியோ என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நேற்று இரவில் இருந்து சமூக வலைத்தளத்தை இந்த Fan Made டிரைலர் வீடியோ ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்தியாவை அதிர வைத்த Fan Made லியோ டிரைலர்.. வெறித்தனமான வீடியோ இதோ | Leo Movie Fans Made Trailer Video

லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமே இந்த வீடியோவை தயார் செய்த நபருக்கு Maddy மாதவ்என்பவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ..  


சீக்கிரமாக ஆரம்பமாக போகும் பிக்பாஸ் 7வது சீசன்- எப்போது தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US