லியோ படத்தில் 2000 நடன கலைஞர்களா? சைலன்டா சம்பவம் செய்யும் லோகேஷ்
லியோ
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.
இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் விஜய் த்ரிஷா மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2000 நடன கலைஞர்களா?
இந்நிலையில் லியோ படத்தை குறித்து புதிய தாவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் 2000 மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனம் ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.

நான் வாய்திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்.. கடுமையாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்!