வாரிசு படத்தை விட லியோ டபுள் மடங்கு வியாபாரம்!.. வியக்க வைக்கும் Overseas விவரம்
லியோ
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் லியோ.
தற்போது இப்படத்தின் பாடல் காட்சி சென்னையில் படமாக்கி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் பாடல் காட்சியில் 2000 நடன கலைஞர்கள் நடனமாடுவதாக சொல்லப்படுகிறது.
Overseas rights
இந்நிலையில் லியோ படத்தின் Overseas ரயிட்ஸ் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதில் இப்படம் ரூபாய் 60 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தின் Overseas rights ரூபாய் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா?