ஜெயிலர் படத்தின் வசூலை தட்டித் தூக்க காத்திருக்கும் லியோ!..ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா?
விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மலிவான அரசியல் செய்கிறார்கள்'..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு
ப்ரீ புக்கிங்
லியோ படம் வெளியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் வசூலில் பல சாதனை படைத்து மாஸ் காட்டி வருகின்றது.
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு திரைப்படம் UK-வில் முதல் நாள் ரூ 1.63 கோடி வசூல் செய்தது. தற்போது லியோ படம் UK-வில் மட்டும் ரூபாய். 1.75 வசூல் (pre-sales) செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவ்வாறாக ப்ரீ புக்கிங்கில் லியோ படம் மாஸ் காட்டி வருவதையடுத்து 'ஜெயிலர்' வசூலை தட்டித் தூக்கி சாதனை படைக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
ரூ 400 கோடி அஜித்தின் வரலாற்று படம் நின்றது.. இது மட்டு நடந்திருந்தா!..

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
