ரூ 400 கோடி அஜித்தின் வரலாற்று படம் நின்றது.. இது மட்டு நடந்திருந்தா!..
விஷ்ணுவர்தன்
நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

'மலிவான அரசியல் செய்கிறார்கள்'..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு
வரலாற்று படம்
விஷ்ணுவர்தன், ராஜா ராஜா சோழன் தஞ்சை பெரிய கோயிலை காட்டியதை மையமாக வைத்து படமாக உருவாக்க திட்டமிட்டு இருந்ததாவும், இதில் ஹீரோவாக அஜித் நடிப்பதாகவும் இருந்துள்ளது. இந்த படத்தின் 400 கோடியில் எடுக்க முடிவு செய்து இருந்தனர்.
ஆனால் இந்த படத்தை இயக்குவதற்கு முன்னதாக இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. மேலும் அஜித்த்தும் பிஸியாக படங்களில் நடித்துவந்துள்ளார்.
தற்போதும் விஷ்ணுவர்தனுடன் அஜித் பேசி வருவதால் இந்த படத்தை மீண்டும் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
இசைக் கச்சேரியில் ஏற்பட்ட பிரச்சனை, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை- இதோ