மாபெரும் சாதனை படைத்த லியோ படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்பாடல் லியோ. இப்படத்தின் First Look விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது.
அதை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'நா ரெடி' பாடல் நேற்று மாலை வெளிவந்தது.
அனிருத் இசையில் உருவான இப்பாடலை தளபதி விஜய், அசல் கோலார் மற்றும் அனிருத் மூவரும் இணைந்து பாடியுள்ளனர்.
நா ரெடி' பாடல் சாதனை
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்பாடல் நேற்று மாலையில் இருந்து youtubeல் பல சாதனைகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது 15 மில்லியன்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
வாத்தி கம்மிங் பாடலின் சாதனையையும் இப்பாடல் முறியடித்துள்ளதாக பேசப்படுகிறது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்.. பிரபல நடிகருடன் செய்ததை இந்த வீடியோவில் பாருங்க

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
