வெளிநாட்டில் எந்தெந்த இடங்களில் லியோ எவ்வளவு வசூல் தெரியுமா.. முழு லிஸ்ட் இதோ
லியோ
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் லியோ படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் நடக்காத ஒரு விஷயத்தை லியோ படத்திற்காக செய்துள்ளனர். ஆம், இப்படத்தின் ப்ரீ புக்கிங் ரிலீஸுக்கு 40 நாட்கள் இருக்கும் நிலையில் துவங்கினார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை வெளிநாடுகளில் லியோ படைக்கும் என்கின்றனர்.
முழு லிஸ்ட்
இந்நிலையில், லியோ திரைப்படம் முதல் நாள் வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை வரிசையாக பார்க்கலாம்.

USA - $600,045 (Premieres)
கனடா : $86,028 (Premieres)
UK : $400,017
ஆஸ்திரேலியா : $80,162
ஜெர்மனி : $65,060
ஸ்விசர்லாந்து : $45,128
ஃபிரான்ஸ்: $43,026
மலேசியா : $85,620
UAE : $200,562
மற்றவை : $200,210
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu