இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனை.. லியோ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. முழு விவரம் இதோ
ப்ரீ புக்கிங்
லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருப்பதை அனைவரும் அறிவோம். கிட்டதட்ட ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே லியோ படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிவிட்டது.

குறிப்பாக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் இதற்குமுன் இருந்த படங்களின் வசூல் சாதனையை அசால்டாக முறியடித்துள்ளது லியோ. இந்நிலையில், லியோ திரைப்படம் வெளிவர இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வசூல் சாதனையை செய்துள்ளது.
வசூல் வேட்டை
ஆம், லியோ திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ மாறியுள்ளது.

இன்னும் ரிலீஸுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கில் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர். அவை எவ்வளவு கோடிகளை நெருங்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri