லியோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா.. ஆல் டைம் நம்பர் 1
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஆனாலும் சில பேட்ச் ஒர்க் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படம் கிட்டத்தட்ட ரூ. 450 கோடிக்கும் மேல் பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதன்மூலம் பலமடங்கு லாபம் படத்தின் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
மாஸ் காட்டும் விஜய்
இந்நிலையில், லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடிக்கு விருப்பனை செய்யுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரிலீசுக்கு முன்பே தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது லியோ என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ப்ளாக் பஸ்டர் மாமன்னன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா