25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ப்ளாக் பஸ்டர் மாமன்னன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் தான் நடிகர் உதயநிதியின் கடைசி திரைப்படமாகும்.
இப்படத்தில், உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றிகண்ட இப்படம் வசூலில் இதுவரை உதயநிதியின் கேரியரில் கண்டிராத வசூலை கண்டுள்ளது.
இதுவரை வந்துள்ள வசூல்
இந்நிலையில் 25 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 72 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
