தி லெஜண்ட் படத்திடம் மண்ணை கவ்விய விஜய் தேவரகொண்டாவின் லைகர்.. மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் - லைகர்
கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் லெஜண்ட் சரவணன்.
பிரமாண்டமாக உருவான இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளிவந்த படம் லைகர். விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கியிருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுமோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மண்ணை கவ்விய விஜய் தேவரகொண்டா
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் IMDB தளத்தில் 1.7/10 மதிப்பெண்களை பெற்றுள்ளது. ஆனால், லெஜண்ட் சரவணனின் அறிமுக படமான தி லெஜண்ட் 4.8/10 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
இதன்முலம் தென்னிந்திய அளவில் பிரபலமான சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை விட தி லெஜண்ட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிகிறது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu
