படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய விஜய் தேவர்கொண்டா.. பல கோடி நஷ்டம்

Vijay Deverakonda Ananya Panday Liger
By Kathick 2 வாரங்கள் முன்

லைகர்

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த திரைப்படம் லைகர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது.

படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய விஜய் தேவர்கொண்டா.. பல கோடி நஷ்டம் | Liger Movie 60Cr Loss

விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் செய்தியாகவும் சரி லைகர் திரைப்படம் தோல்வியை தழுவியது.

பல கோடி நஷ்டம்

இந்நிலையில், லைகர் படத்தின் இறுதிக்கட்ட வசூலில் ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியடைந்து மண்ணை கவ்விய விஜய் தேவர்கொண்டா.. பல கோடி நஷ்டம் | Liger Movie 60Cr Loss

இதுவரை இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு டிசாஸ்டர் படமாக எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை என்று திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US