2022ல் அதிகம் footfalls பெற்ற படங்கள்! முதலிடம் இந்த படம் தான்
இந்த ஆண்டு பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆனது அதிலும் பீஸ்ட், பொன்னியின் செல்வன், விக்ரம், வலிமை, கோப்ரா போன்ற படங்களை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்.
தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் யாஷ் நடித்த கே.ஜி.எப் - 2 மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் பிற மொழிபடங்களும் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பு பெற்றது.

டாப் படங்கள்
வலிமை திரைப்படம் ஸ்டண்ட் காட்சிகள், பாடல்கள் நன்றாக அமைந்திருந்தாலும் படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது. இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் நல்ல கலெக்சன் குவித்தது.
திரையரங்கில் அதிக மக்களால் பார்க்கபட்ட படங்கள் footfalls பட்டியல் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் முதல் இடத்தில் பொன்னியின் செல்வன், இரண்டாம் இடத்தில் விக்ரம் அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது வலிமை.

பாடகர்கள் குப்புசாமி, அனிதா ஆகியோரின் மகள்களை பார்த்துள்ளீர்களா?
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu