கமலின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த லோகேஷ் ! யார் தெரியுமா?

By Jeeva May 29, 2022 06:30 AM GMT
Report

லோகேஷ் சொன்ன கமலின் அடுத்த பட அப்டேட் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் அவருடன் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்து வரும் லோகேஷ் கமலின் அடுத்த திரைப்பட இயக்குனர் குறித்து பேசியுள்ளார்.

அதில் கமலின் அடுத்து பணியாற்றவுள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமல் "அடிப்பொலி" என கூறினாராம். மேலும் லோகேஷ் மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும் கூறியுள்ளார்.  

கமலின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த  லோகேஷ் ! யார் தெரியுமா? | Lokesh About Kamal Next Movie Director

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக உடையணிந்து மாஸ் காட்டிய தமன்னா, இதோ


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US