கமலுக்காக எந்தஒரு இயக்குனரும் செய்யாத விஷயத்தை விக்ரம் படத்தில் லோகேஷ் செய்துள்ளார் !

By Jeeva May 23, 2022 09:40 AM GMT
Report

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம்  

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

உலகநாயகன் கமலுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் அவருடன் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் இருக்கிறது.

மேலும் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி படத்தில் அவர்கள் வெறித்தனமான வெளிப்படுத்தியுள்ளது தெரிந்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் குறைந்த தினங்களே இருப்பதால் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் நேர்காணலில் கலந்து கொண்டு வருகிறார்.

கமலுக்காக எந்தஒரு இயக்குனரும் செய்யாத விஷயத்தை விக்ரம் படத்தில் லோகேஷ் செய்துள்ளார் ! | Lokesh Did This For Kamal In Vikram

லோகேஷ் செய்த விஷயம் 

அப்படி அவர் கலந்து கொண்ட பேட்டியில் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்ய விஷயத்தை கூறியுள்ளார். அதன்படி விக்ரம் படத்திக் கமலுக்கு 32 நாட்கள் தொடர்ந்து லோகேஷ் தான் மேக்-அப் போட்டதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக கமல் தன் படங்களுக்கு தான் மற்றும் அவரின் குழுவையே மேக்-அப் செய்ய அனுமதிப்பார். ஆனால் விக்ரம் படத்தில் தான் முதல்முறையாக இயக்குனரை மேக்-அப் போட அனுமதித்துள்ளார் கமல்.    

கமலுக்காக எந்தஒரு இயக்குனரும் செய்யாத விஷயத்தை விக்ரம் படத்தில் லோகேஷ் செய்துள்ளார் ! | Lokesh Did This For Kamal In Vikram

பிரியங்கா சோப்ராவுக்கு கார் பரிசளித்த அவரது கணவர்- காரின் விலை தெரியுமா?


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US