ரஜினி - கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு..

By Kathick Aug 19, 2025 05:30 AM GMT
Report

லோகேஷ் 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு.. | Lokesh Going To Direct Rajini And Kamal New Movie

5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தைதான் இயக்கப்போகிறார் என ஏற்கனவே அவரே பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினி - கமல்

அதன்படி, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி - கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ரஜினி - கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்.. அதிரடியான முடிவு.. | Lokesh Going To Direct Rajini And Kamal New Movie

இதற்காக கார்த்தியை சந்தித்து பேசியுள்ளாராம் கமல். கார்த்தி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி - கமல் படத்தை முடித்தபின் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US