அஜித் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை செய்வேன்- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

By Yathrika Nov 19, 2022 06:00 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் அதிகம் சாதனை செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் அண்மையில் வெளியான லவ் டுடே திரைப்படம் தான்.

ரசிகர்கள் இப்போது நடிகர்களை பார்த்து திரைக்கு வருவதில்லை, ஒரு கதை நன்றாக இருந்தால் அது யாருடைய படமாக இருந்தாலும் ஹிட்டடிக்க வைத்துவிடுகிறார்கள்.

அப்படி மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என இரண்டு படங்கள் வெளியாகி செம ஹிட்டடித்தது.

இப்போது மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என கூறப்படுகிறது.

அஜித் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை செய்வேன்- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக் | Lokesh Kanagaraj About Ajith Film

அஜித்தின் ரீமேக் படம்

அண்மையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம், அஜித்தின் படங்களை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை இயக்குவீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு லோகேஷ் அவரின் தீனா படத்தை ரீமேக் செய்வேன் என கூறியுள்ளார்.

அஜித் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை செய்வேன்- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக் | Lokesh Kanagaraj About Ajith Film

நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வியந்துபோன ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US