விஜய்யின் 67வது படம் குறித்து மேடையில் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

By Yathrika Jan 25, 2023 12:10 PM GMT
Report

விஜய் படம்

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் குறித்து அன்றாடம் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகி வருகிறது. படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று வார முடிவுகளில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறார்கள்.

விஜய்யின் 67வது படம் குறித்து மேடையில் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Lokesh Kanagaraj About Thalapathy 67 Update

அடுத்த படம்

இப்போது ரசிகர்கள் அடுத்து தளபதி 67 படம் குறித்து தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கப்போகும் இப்படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வருகின்றன.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க, அதற்கு அவர், ஒரே ஒரு Hint மட்டும் கொடுக்கிறேன் அதை மட்டும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள், பிப்ரவரி 1, 2, 3 என கூறியுள்ளார்.

அந்த நாட்களில் என்ன அப்டேட் வரும் என ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

விஜய்யின் 67வது படம் குறித்து மேடையில் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Lokesh Kanagaraj About Thalapathy 67 Update

துணிவு மற்றும் வாரிசு படங்கள் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்- டாப் கலெக்ஷன் எந்த படம்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US