நடிகர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ், அனிரூத்.. யார் இயக்குனர் தெரியுமா?
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படம் இயக்கி வருவது நமக்கு தெரிந்த ஒன்று.
இதையடுத்து கைதி 2 படத்தை இயக்க போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் ரஜினியின் 171 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் அவதாரம்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஒரே படத்தில் இருவரும் லீட் ரோலில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு அறிவு இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

புஷ்பா 2-க்காக டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன்.. அதுக்குன்னு இவ்வளவா?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US