லியோ படத்தில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சி பொய்யாக கூட இருக்கலாம்.. Decoding Leo With லோகேஷ் கனகராஜ்

By Kathick Oct 30, 2023 08:00 AM GMT
Report

லியோ

பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் லியோ இதுவரை உலகளவில் ரூ. 510 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ரூ. 182 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.

லியோ படத்தில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சி பொய்யாக கூட இருக்கலாம்.. Decoding Leo With லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Decoding Leo Interview

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் செய்யப்போகும் சாதனைகளை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லியோ படம் குறித்து நமது சினிஉலகம் youtube சேனலுக்கு exclusive-வாக பேட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

லோகேஷ் கனகராஜ் பேட்டி

இதில் படத்தை Decoding செய்தும் பேசியுள்ளார். குறிப்பாக லியோ கதாபாத்திரத்தின் ஃபிளாஷ் பேக் காட்சி மன்சூர் அலிகான் தான் கூறியுள்ளார். அவர் ஒரு மூன்றவது மனிதர். அவருடைய பார்வையில் என்ன நடந்ததோ அதை தான் லியோவின் ஃபிளாஷ் பேக் என கூறியிருக்கிறார். இது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யவாகவும் இருக்கலாம் என பேசியுள்ளார்.

லியோ படத்தில் வரும் ஃபிளாஷ் பேக் காட்சி பொய்யாக கூட இருக்கலாம்.. Decoding Leo With லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Decoding Leo Interview

மேலும் லியோ படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களையும் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார். அதை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த Interview வீடியோவை பாருங்க. இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US