லோகேஷ் கனகராஜின் மாமனார் யார் தெரியுமா? அவர் தயாரிப்பாளரா..

By Parthiban.A May 21, 2023 05:05 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனராக வளர்த்து இருப்பவர். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் அவர் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் படம் என்று கூட சொல்லலாம். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல முக்கிய ஹீரோக்களே வெயிட்டிங்.

லோகேஷ் கனகராஜின் மாமனார் யார் தெரியுமா? அவர் தயாரிப்பாளரா.. | Lokesh Kanagaraj Father In Law

மாமனார்

லொகேஷ் கனகராஜின் மாமனார் யார் தெரியுமா? சௌந்தர் என்பவர் தான். அவர் நடிகர் விஜயகாந்துக்கு நண்பராக இருந்தவர் என்றும், பல படங்களில் நிர்வாக தயாரிப்பாளர் ஆக பணியாற்றி இருக்கிறாராம்.

சமீபத்தில் மரணமடைந்த நடிகர் மனோபாலா இயக்கிய செண்பக தோட்டம் என்ற படத்தில் அவர் தான் நிர்வாக தயாரிப்பாளர் ஆக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லோகேஷ் கனகராஜின் மாமனார் யார் தெரியுமா? அவர் தயாரிப்பாளரா.. | Lokesh Kanagaraj Father In Law

வெங்கட் பிரபுவுக்கு போன வருடமே ஓகே சொன்ன விஜய்! தளபதி 68 ரகசியத்தை சொன்ன இயக்குனர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US