லோகேஷ் கனகராஜ் பாராட்டி கடிதம் எழுதிய கமல் ஹாசன்.. மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்ட பதிவு

By Kathick Jun 06, 2022 03:52 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளவில் மூன்றே நாட்களில் சுமார் ரூ. 165 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் பாராட்டி கடிதம் எழுதிய கமல் ஹாசன்.. மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்ட பதிவு | Lokesh Kanagaraj Post About Kamal Haasan Letter

உருக்கமான கடிதம் 

இந்நிலையில், இந்த வெற்றிக்கு அடையாளமாக நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிகவும் உருக்கமான இந்த கடிதத்தை லோகேஷ் கனகராஜ் " Life time settlement letter " என்று பதிவு செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US