LCU-வில் ரஜினிகாந்த்.. லியோக்கு பின் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள திட்டம்

Report

LCU

லோகேஷ் கனகராஜ் தற்போது தனக்கென்று ஒரு யூனிவெர்ஸ் என்ற விஷயத்தை உருவாக்கி அதில் தன்னுடைய படங்களை இணைத்து வருகிறார்.

ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் மூலம் ரோலெக்ஸ், டில்லி, விக்ரம், அமர் ஆகிய கதாபாத்திரங்கள் இந்த LCU-வில் இணைந்துள்ள நிலையில், அடுத்ததாக லியோ படத்தின் மூலம் விஜய்யின் கதாபாத்திரமும் LCU-வில் இணையும் நீ கூறப்படுகிறது.

LCU-வில் ரஜினிகாந்த்.. லியோக்கு பின் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள திட்டம் | Lokesh Kanagaraj Rajinikanth Project In Lcu

அதற்கான பல குறியீடுகளும் லியோ படத்தில் இருப்பதாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ மூலம் ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரஜினியுடன் கூட்டனி

இந்நிலையில், இந்த LCU-வில் ரஜினிகாந்தும் இணைவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. லியோ படத்திற்கு பின் கைதி 2 படத்தை இயக்கப்போகிறார் லோகேஷ். இதன்பின் தலைவர் 171 படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

சமீபத்தில் கூட ரஜினிகாந்தை நேரில் சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளாராம். ஏற்கனவே ஒரு முறை லோகேஷை நேரில் அழைத்து பேசி தன்னுடைய கடைசி படத்தை நீங்க தான் இயக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

LCU-வில் ரஜினிகாந்த்.. லியோக்கு பின் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள திட்டம் | Lokesh Kanagaraj Rajinikanth Project In Lcu

இதனால் கண்டிப்பாக தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன்முலம் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தையும் தன்னுடைய LCU-வில் லோகேஷ் இணைப்பார் என கூறுகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம், இதற்க்கெல்லாம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது.

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US