இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா?
லோகேஷ் கனகராஜ்
இன்று தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக மாறியுள்ளவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் இவர் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படமும் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.
தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு Universe-யை உருவாகியுள்ள லோகேஷின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி அவர் அடுத்து விஜய்யுடன் தளபதி 67-ல் பணிபுரிய உள்ளார். அப்படத்தை தொடர்ந்து கைதி 2 மற்றும் விக்ரம் 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகரம் படத்திற்காக வாங்கிய சம்பளம்
இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திரைப்படங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன்படி தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தெரிவித்துள்ளார். ஆம், அவர் அப்படத்திற்காக ரூ. 5 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.
ஆனால் தற்போது அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 67-காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
விஜய்யின் கண் முன்னே தந்தை SAC செய்து கொண்ட இரண்டாவது திருமணம்!

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
