லியோ படத்தின் மீது எழுந்த விமர்சனம்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு
By Dhiviyarajan
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் லியோ படம் வெளியானது.
இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் ரூபாய் 595 கோடி மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
அதிரடி முடிவு
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்குகிறார். தற்போது இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் அவர், இனி ரிலீசிங் தேதியை அறிவிக்காமல் படத்தை இயக்கப்போகிறேன். லியோ படத்தின் இரண்டாவது பகுதி சரியாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் தலைவர் 171 கவனமாக நிதானமாக படத்தை இயக்க போகிறேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US