லியோ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

By Dhiviyarajan Jun 16, 2023 11:00 AM GMT
Report

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு லியோ படம் குறித்து அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்ப்படுகிறது.

லியோ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Lokesh Kanagaraj Tweet Get Viral

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ ஜூன் 22ம் விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

லால் சலாம் படப்பிடிப்பு தலத்தில் கை அசைத்த ரஜினி!...ஆரவாரம் செய்த ரசிகர்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US