மாணவி செய்த செயலால் சட்டென கோபம் அடைந்த லோகேஷ் கனகராஜ்.. என்ன நடந்தது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ்
2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
கோபம் அடைந்த லோகேஷ்
சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் மாணவிகளுக்கு பரிசினை கொடுத்தார்.
அப்போது ஒரு மாணவி மட்டும் லோகேஷ் கனகராஜ் காலில் விழுந்தார். இதனால் சட்டென லோகேஷ் கனகராஜின் முகம் மாறியது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி!.. நடிகர் அப்பாஸ் உருக்கமான பேட்டி