விஷாலை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ

By Jeeva Oct 31, 2022 09:00 AM GMT
Report

தளபதி 67

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த திரையுலகும் எதிர்பார்த்து இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதன்படி சஞ்சய் தத், பிரித்விராஜ், நிவின் பாலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டன.

விஷாலை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ | Lokesh Mer Vishal On Set

மேலும் தற்போது நடிகர் விஷாலை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக சில தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின.

இந்நிலையில் தற்போது ஒரு கேரவன் வேன் அருகில் இயக்குநர் லோகேஷ் நடிகர் விஷாலின் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ செம வைரலாகி வருகிறது. இதனால் தற்போது ரசிகர்கள் விஷால் நடிப்பது உறுதி தான் போல என பேசி வருகின்றனர். 

விஷாலை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்! சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ | Lokesh Mer Vishal On Set

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! போட்டோவுடன் இதோ.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US