விக்ரம் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் ! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

By Jeeva May 30, 2022 01:00 PM GMT
Report

விக்ரம் படத்திற்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள போகும் விக்ரம் படம் ரசிகர்களிடையே எந்தளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தனது நான்காவது திரைப்படத்திலே கமலுடன் இணைந்துள்ளார்.

தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் விக்ரம் திரைப்படம் கமலுக்கு அவர்கள் குழு செய்யும் ஒரு அர்ப்பணிப்பு என்றும் கூறிவருகிறார்.

இதனிடையே எத்தகைய பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ள சம்பளம் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி இப்படத்திற்காக லோகேஷ் ரூ.8 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் அவரின் திரைப்படமான மாநகரம் படத்திற்காக லோகேஷ் ரூ.30 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார், ஆனால் தற்போது அவரின் நான்காவது படத்திலே கோடிக்கணக்கில் அவரின் சம்பளம் உயர்ந்துள்ளது. 

விக்ரம் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் ! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா? | Lokesh Salary For Vikram Movie

சிறுவயதிலே நடிகர் கார்த்தியின் திரைப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US