இயக்குநர் லோகேஷின் கனவு திரைப்படத்தில் தளபதி விஜய்! செம கொண்டாடத்தில் ரசிகர்கள்..
லோகேஷின் கனவு திரைப்படத்தில் விஜய்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் தற்போது தமிழ் சினிமாவின் Talk of the town-ஆக இருந்து வருகிறார். எங்கு சென்றாலும் விக்ரம் திரைப்படத்தை பற்றியோ அல்லது இயக்குநர் லோகேஷ் குறித்த பதிவுகள் பற்றியோ தான் பார்க்க முடிகிறது.
அப்படியான உச்சத்தை தொட்டு இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான நான்கு திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது.
கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படமும் Industry Hit என பேசப்படும் அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. மேலும் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான Cinematic Universe-யை அறிமுக படுத்தியிருக்கிறார் லோகேஷ்.
இதனிடையே லோகேஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் தனது படம் குறித்த சிறிய அப்டெட்டை கொடுத்துள்ளார். அதன்படி லோகேஷ் கைதி திரைப்படத்தின் பொது ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாகி வருவதாகவும் அது தான் தனது கனவு திரைப்படம் என்றும் பேசியிருந்தார்.
மேலும் அவர் இப்போது பேசிய பேட்டியில் அந்த கனவு திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த கேங்ஸ்டர் கதை தான் அடுத்த திரைப்படம் என பேசியுள்ளார்.

தெலுங்கில் மட்டும் விக்ரம் திரைப்படம் இத்தனை கோடி வசூலா ! பிளாக் பஸ்டர் என அறிவிப்பு..
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan