நீளமான முடி வைத்திருக்கும் தமிழ் நடிகைகள்! போட்டோவுடன் இதோ
தமிழ் சினிமாவில் ஹோம்லியாக நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். அதிலும் நீளமாக முடி வைத்திருக்கும் நடிகைகள் என்றால் பெண்கள் கூட அதிகம் பேர் ரசிகர்களாகிவிடுவார்கள்.
அப்படி நீளமான முடி வைத்திருக்கும் நடிகைகள் பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ..
சாய் பல்லவி
பிரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆன சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.
அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க அவரது நீளமான முடியும் ஒரு காரணம். அவ்வப்போது சேலையில் நீளமான முடியுடன் சாய் பல்லவி வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
சிம்ரன்
90ஸ் கீட்ஸின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த சிம்ரன் தற்போது குணச்சித்திர வேடங்களில் தான் நடிக்கிறார். தற்போதும் அதே நீளமான முடியுடன் தான் அவர் இருக்கிறார்.
மேகா ஆகாஷ்
தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் மேகா ஆகாஷ் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவர். அவரது முடியும் ரசிகர்களை கவர்ந்த விஷயங்களில் ஒன்று. அவரது கூந்தலை நீங்களே பாருங்க.
மஞ்சிமா மோகன்
விக்ரம் டைட்டில் பாடல் அனிருத் இங்கிருந்து தான் காப்பியடித்தாரா...ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
