தோழியுடன் விளம்பரத்தில் நடிக்க துவங்கிய லாஸ்லியா.. வெளிவந்த வீடியோ
லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
இவர் ஹீரோயினாக நடித்து Friendship எனும் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக கூகுள் குட்டப்பா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் லாஸ்லியா.
தோழியுடன் விளம்பரத்தில் லாஸ்லியா
அந்த வகையில் தனது திரையுலக தோழியான நடிகை மாதுரியுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் லாஸ்லியா.
அதனுடைய வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.. தனது தோழியுடன் லாஸ்லியா நடித்துள்ள விளம்பர வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..