பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய லாஸ்லியா.. வெளிவந்த அழகிய வீடியோ
லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன், மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை மிகவும் விமர்சையாக தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் லாஸ்லியா.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ஒரு தொகுப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
சன் டிவியா கொக்கா.... கெத்து காட்டுறாங்க பா- டாப் சீரியல்களின் விவரம்