லாஸ்லியாவா இது.. ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ

By Parthiban.A Jun 11, 2023 04:30 PM GMT
Report

லாஸ்லியா

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்தால் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார்.

மேலும் ஹீரோயின் என்றால் ஒல்லியாக தான் இருக்கவேண்டும் என எழுதப்படாத விதி இருப்பதால் லாஸ்லியா தனது உடல் எடையை அதிகம் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

லாஸ்லியாவா இது.. ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ | Losliya Gym Workout Video

ஒர்கவுட்

சமீப காலமாக லாஸ்லியா கிளாமரான உடை அணிந்து கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது போட்டோக்கள் அடிக்கடி வைரல் ஆவதையும் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Also Read: காஸ்ட்லி பைக்கில் வந்து நடிகையின் செருப்பை திருடிய மர்ம நபர்கள்.. வீடியோவுடன் புகார் 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US