கவர்ச்சியில் எல்லைமீறும் லாஸ்லியா.. கிளாமர் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவுக்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.
மேலும் ஹீரோயினாகவும் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல பெரிய ஹீரோ படங்கள் எதுவும் அவருக்கு தற்போது வரை கிடைக்கவில்லை.
கிளாமர்
இந்நிலையில் லாஸ்லியா படிப்படியாக கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். அவர் தற்போது மிக மிக கவர்ச்சியாக உடை அணிந்த போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.https://www.instagram.com/p/CkVrlnippdj/
இதே உடையில் தான் நேற்று ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு லாஸ்லியா சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also See: முதலை கறி சாப்பிட்ட நீயா நானா கோபிநாத்! வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி






சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

கேரளா சென்றுள்ள பிரித்தானிய Royal Air Force குழு., F-35B போர் விமானத்தை பழுது பார்க்க 17 நிபுணர்கள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
