முதலை கறி சாப்பிட்ட நீயா நானா கோபிநாத்! வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
நீயா நானா
விஜய் டிவியின் நீயா நானா ஷோவை தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் 'நல்லதா நாலு விஷயம் பேசுவோம்' என சொல்லி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
மேலும் அவரது பர்சனல் போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
முதலை கறி
தற்போது அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு முதலை கறியை வறுத்து விற்கும் கடையில் முதலைக்கறி வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
முதலை உடலில் கறியை எடுத்துவிட்டு எலும்புக்கூடு அந்த கடை முன்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
"முதல் முதலாய் முதலைக் கறி" என கோபிநாத் வெளியிட்டு இருக்கும் வீடியோ இதோ
ஜப்பானில் ரிலீஸ் ஆகும் விஜய் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
