நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது!! ஸ்லீவ் லெஸ் சேலையில் உடல் மெலிந்துபோய் எப்படி இருக்கிறார் பாருங்க
லாஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.
பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட இவர் வரவேற்பை பெற்ற இவர், சில சர்ச்சைகளையும் சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
முதல் இரண்டு படங்களுமே இவருக்கு கைகொடுக்காத நிலையில் அடுத்ததாக அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிம் ஒர்கவுட் மூலம் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்து போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
ஸ்லீவ் லெஸ் சேலையில் போட்டோஷூட்
அவ்வப்போது ஜிம்மில் இருந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அதே போல் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை கூட அதில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் க்யூட் லுக்கில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..






இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
