தமிழகத்தில் மாஸ் காட்டும் லவ் டுடே.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல்

Report

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் பிரதீப் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அதனை எதிர்பார்ப்பையும் முழுமையாக இப்படம் பூர்த்தி செய்தது.

தமிழகத்தில் மாஸ் காட்டும் லவ் டுடே.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் | Love Today Box Office Tamilnadu

தமிழக வசூல்

நகைச்சுவை, எமோஷன், காதல் என அனைத்தும் இளைஞர்களின் மனதை இப்படம் கவர்ந்தது. குறிப்பாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சக்க போடு போட்டு வருகிறது.

தமிழகத்தில் மாஸ் காட்டும் லவ் டுடே.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் | Love Today Box Office Tamilnadu

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 48 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Comali-க்கு அப்புறம் பெரிய Heroes Offer வந்தும் நான் ஏன் பண்ணலனா! - Pradeep Ranganathan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US