லவ் டுடே இவானாவா இது.. ஸ்கூல் போட்டோவில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க

By Parthiban.A Nov 14, 2022 10:50 AM GMT
Report

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லவ் டுடே படம் தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்து, பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த லவ் டுடே பெரிய லாபத்தையும் ஈட்டி இருக்கிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கும் இவானாவின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது.

லவ் டுடே இவானாவா இது.. ஸ்கூல் போட்டோவில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க | Love Today Ivana School Photo Viral

வைரல் வீடியோ

இவானாவுக்கு தற்போது லவ் டுடே மூலமாக ரசிகர் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. இவானாவின் நிஜ பெயர் அலீனா ஷாஜி. அவருக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது.

இவானா பள்ளி படிக்கும்போது பேனர் ஒன்றில் இருக்கும் தன் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

 

விஜய் டிவி சம்பளத்தில் பெரிய கெஸ்ட் ஹவுஸ் கட்டிய மதுரை முத்து! வீடியோவுடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US