லவ் டுடே திரைப்படம் தற்போது வரையில் மொத்தமாக செய்துள்ள வசூல் ! இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர்
லவ் டுடே
சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
தமிழில் வசூலை குவித்த லவ் டுடே திரைப்படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை வாரிசு தயாரிப்பாளர் வெளியிட இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வரையில் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ. 55+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்துவிட்டதா?

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
