ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்துவிட்டதா? மாலையுடன் இருக்கும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தற்போது ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காதல்
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் நிஜத்திலேயே காதலில் விழுந்து, தற்போது காதல் ஜோடியாக இருக்கிறார்கள் என கூறப்பட்டு வருகிறது.
அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்ல ஏற்போர்ட் வந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. இருப்பினும் அவர்கள் காதலில் இருப்பதை இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை.
திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் முடிந்துவிட்டதாக தற்போது இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் திருமண கோலத்தில் மாலையுடன் இருக்கின்றனர்.
போட்டோ வைரல் ஆனாலும் உண்மையில் அது எடிட் செய்யப்பட்ட fan made போட்டோ தான் என தற்போது தெரியவந்திருக்கிறது.


அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
